பின்வருவனவற்றில் எவை வெற்றுக்கணம், எவை ஒருறுப்புக்கணம் எனக் காண்க.
(i) A={x:x∈N,1
(ii) B = 2 ஆல் வகுபடாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம்
(iii) C = {0}
(iv) D = நான்கு பக்கங்களை உடைய முக்கோணங்களின் கணம்.
Answers
Answered by
1
Answer:
c equals to zero and XXX plus o is xxxo
Answered by
1
விளக்கம்:
(i)
இது ஒரு வெற்றுக்கணம் ஆகும்.
ஆல் வகுபடாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம்.
இது ஒரு வெற்றுக்கணம் ஆகும்.
இது ஓருறுப்பு கணம்.
நான்கு பக்கங்களை உடைய முக்கோணங்களின் கணம்.
இது ஒரு வெற்றுக்கணம் ஆகும்.
Similar questions