S = {சதுரம், செவ்வகம், வட்டம், சாய்சதுரம், முக்கோணம்} எனில் பின்வரும், S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.
(i) நான்கு சம பக்கங்களை உடைய தளவடிவங்களின் கணம்.
(ii) ஆரங்களை உடைய வடிவங்களின் கணம்.
(iii) உட்கோணங்களின் கூடுதல் 1800 ஆக உடைய தள வடிவங்களின் கணம்.
(iv) 5 பக்கங்களை உடைய தள வடிவங்களின் கணம்.
Answers
Answered by
1
Answer:
i cant understand this language .......
Answered by
3
விளக்கம்:
(i) நான்கு சம பக்கங்களை உடைய தளவடிவங்களின் கணம்.
விடை : {சாய்சதுரம், சதுரம்}
(ii) ஆரங்களை உடைய வடிவங்களின் கணம்.
விடை : {வட்டம்}
(iii) உட்கோணங்களின் கூடுதல் ஆக உடைய தள வடிவங்களின் கணம்.
விடை : {முக்கோணம்}
(iv) 5 பக்கங்களை உடைய தள வடிவங்களின் கணம்.
விடை : .
Similar questions