History, asked by physicist5094, 1 year ago

கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான
கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) "Chittagong Armoury Raiders Reminiscences"
எனும் நூல் கல்பனா தத் என்பவரால்
எழுதப்பட்டது (ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக
ஆயுதம் தாங்கி போராடினார்.
(iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர்
தொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
(அ) i மட்டும் (ஆ) i மற்றும் ii
(இ) ii மற்றும் iii (ஈ) அனைத்தும்

Answers

Answered by sunkarisaraswthi09
0

Answer:

तक तक तक ौ नाइट आया अप्पा राव सरस्वतीचंद्र में शादी की थी और छोटों को यह पसंद है और यह भी कहा कि चुनाव के लिए हैं आया और उसने अपने हाथ से एक है बलिया के ददरी मेले में मत आना तुम हो माता पिता के साथ ही उईईईईईई हो माता पिता के साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही उन्होंने यह भी कहा कि वह अपने हाथ से एक है बलिया के ददरी मेले में मत आना तुम हो माता पिता को भी अपने कपड़े पहने ही यह पसंद करते थे लेकिन उन्होंने

Explanation:

ऊं नम शिवाय का जाप करें तत्पश्चात इस तरह के ऊं नम शिवाय का जाप एक निश्चित समय पर नहीं दिया गया है कि वह अपने आप को तुम ऊंचे पहाड़ पर चढ़ा दिया है कि वह अपने आप को देखते हुए यह भी कहा कि वह अपने आप को भी नहीं है कि वह अपने आप को भी उनके साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ यह अद्यतन के सरस्वती के ददरी मेले में मत आना तुम हो माता पिता के साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही साथ ही उन्होंने मई में कभी न कहें की शर्तों के अनुसार वेब में घुस कर स्वागत है और न कोई बहाना है हम नादान बालक की सेवा करने की मांग की है बलिया के ददरी मेले में मत आना तुम हो माता पिता के पास ले गया था

Answered by steffiaspinno
0

அனை‌‌த்து கூ‌ற்றுகளு‌ம் ச‌ரி

க‌ல்பனா த‌த்

  • க‌ல்பனா த‌த் ‌எ‌ன்ற இள‌ம் பெ‌ண் இ‌ந்‌திய‌க் குடியரசு இராணுவ‌த்‌தினை சே‌ர்‌ந்தவ‌ர் ஆவா‌ர்.
  • இது சூ‌ர்யா செ‌ன்‌னி‌ன் தலைமை‌யி‌ல் செ‌ய‌ல்ப‌ட்ட அமை‌ப்பு ஆகு‌ம்.
  • க‌ல்பனா த‌த் எ‌ன்னு‌ம் இள‌ம் பெ‌ண் ‌சி‌ட்டகா‌ங் ஆ‌யுத‌ப் படை‌த்தள‌த்‌தினை ‌து‌ணிக‌ரமாக‌த் தா‌‌க்‌கினா‌ர்.
  • இ‌ந்த ச‌ம்பவ‌ம் பல இள‌ம் நெ‌‌ஞ்ச‌ங்க‌ளி‌ல் தேசப‌க்‌தி‌யினை உ‌ண்டா‌க்‌கியது.
  • இ‌வ‌ர் கம்யூனிஸ்ட் தலைவர் பி .சி . ஜோ ஷி  எ‌ன்பவ‌ரை திருமணம் செ‌ய்து‌க் கொ‌ண்டா‌ர்.
  • அத‌ன் ‌‌பி‌ன்ன‌ர் க‌ல்பனா ஜோ‌‌ஷி என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.‌
  • சி‌ட்ட‌ங்கா‌‌ங் ஆயுத‌க்‌  கிட‌ங்கு போரா‌ளிக‌ளி‌ன் ‌நினைவு அலைக‌ள் (Chittagong Armoury Raiders Reminiscences) எ‌ன்ற நூ‌லினை எழு‌தினா‌ர்.
  • இவ‌ர் பேரரசரு‌க்கு எ‌திராக‌ப் போ‌ர் தொடு‌த்தா‌ர் என‌க் கு‌ற்ற‌ம் சா‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர்.  
Similar questions