Math, asked by rachel2786, 8 months ago

‌கீ‌ழ்‌க்காணு‌ம் ஒ‌வ்வொரு ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌யி‌ன் பூ‌ச்‌சிய‌ங்களை கா‌ண்க
i) f(z) =8z
ii) p(x) = ax இ‌ங்கு a≠0
iii) h(x) = ax+b , a≠0, a, b∈R

Answers

Answered by dhairyapanjabi720
0

Answer:

please write in English

Step-by-step explanation:

we cant understand your language

Answered by steffiaspinno
1

விளக்கம்:

ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌யி‌ன் பூ‌ச்‌சிய‌ங்கள்

(i) f(z)=8 z

f(z)=0\\

  8z=o\\z=0

(ii) p(x) = ax இங்கு a\neq 0

p(x) =0 எனில்,

a(x)=0

x=\frac{0}{a} a \neq 0

x=0

iii) h(x) = ax+b , a\neq 0, a, b ∈ R

h(x)=0 எனில்,

\begin{aligned}&a x+b=0\\&a x=-b\end{aligned}

x=\frac{-b}{a}.

Similar questions