India Languages, asked by agaur7380, 11 months ago

(i) பொருள் பரிமாற்றத்துக்கான
ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில்
இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி
பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா
பாப்பிரெஸ் முசிறி உடனான வணிகத்தைக்
குறிப்பிடுகிறது. (iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில்
திணை குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அ) (i) சரி ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி ஈ) (iii) மற்றும் (iv) சரி

Answers

Answered by anjalin
0

(i) மற்றும் (ii) சரி

  • பொருள் பரிமாற்றத்திகாக நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • முதன் முதலாக சங்க காலத்தில் தான் செலவாணிக்குரிய பொருள்களாக நாணயங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
  • சங்க காலத்தில் தோன்றிய பழக்கத்தில் இருந்த நாணயங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் அரசு முத்திரை பதிக்க பெற்ற நாணயங்கள்.
  • ரோமானிய நாணயங்களைக் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் மூலம் அறியலாம்.
  • முத்திரை பதித்த நாணயங்கள் கொடுமணல் போடிநாயக்கனூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளது.
  • மேலும் அவர்கள் பல நாணயங்களை உருக்கி அணிகலன்களாக செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
  • நாணயங்கள் எண்ணிக்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கட்டிட வடிவில் இருக்கும் நாணயம் புல்லியன் என அழைக்கப்படுகிறது.
  • முத்திரை பதித்த நாணயங்கள் தொடக்க காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டன.
Similar questions