India Languages, asked by Drishit7800, 1 year ago

சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
எது?
அ) புகளூர் ஆ) கிர்நார்
இ) புலிமான்கோம்பை ஈ) மதுரை

Answers

Answered by anjalin
4

புகளூர்

  • சேரர்கள் அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • ஏனெற்றால் சேரர்கள் தற்போதைய கேரளா நாட்டையும் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்.
  • வஞ்சி இவர்களது தலைநகரம் ஆகும்.
  • மேலும் இவர்களது துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி ஆகும்.
  • சங்க இலக்கியகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • ஏனெற்றால் சேரர்கள் தற்போதைய கேரளா நாட்டையும் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியையும் ஆட்சி செய்தவர்கள் வஞ்சி இவர்களது தலைநகரம் ஆகும்.
  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர மன்னர்களை பற்மான பதிற்றுப்பத்து சேர மன்னர்களை பற்றியும் அவ்ரஜலத்து நாட்டின் எல்லையையும் பன்றி குறிப்பிட்டுள்ளார்.
  • சேரர்கள் அசோறியும், அவ்ரஜலத்து நாட்டின் எல்லையையும் பன்றி குறிப்பிட்டுள்ளார்.
Answered by eaganaeagana
0

Answer:

சேரர்களைபற்றி குறிப்பிடும் கல்வெட்டு கிர்நார்

Similar questions