. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் ச�ோழர்கள் வடித்தனர்.
ii) ச�ோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின்
பிரபஞ்ச நடனம்.
அ) i) சரி ii) தவறு ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
இ) i), ii) ஆகிய இரண்டும் தவறு ஈ) i) தவறு ii) சர
Answers
Answered by
0
I dont know your language......
Answered by
0
i), ii) ஆகிய இரண்டும் தவறு .
சோழர்களின் பங்களிப்பு:
- சோழர்களின் காலம் தான் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாக திகழ்ந்தது.
- இந்த நூற்றாண்டுகளில் தான் முக்கியமான இலக்கியங்கள் எழுதப்பட்டன.
- மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதினார்.
- பின்பு, அவர் அதை முறைப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார் .
- இதைப் போலவே சேக்கிழார் எழுதிய பெரியபுராணமும் சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
- கலிங்கத்துப்பரணியும், மூவருலாவும் ஏனைய சிறந்த படைப்புகளாகும்.
- மிகப்பெரிய சமயத் தத்துவ ஆய்வு நூல்களான சங்கர பாஷ்யம் மற்றும் ஸ்ரீபாஷ்யம் ஆகியவை இக்காலத்தில்தான் எழுதப்பட்டது.
- சோழர்களின் பெரும் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையை தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும், தாராசுரத்திலும் நாம் காணலாம்.
- இவை ஒரு சில எடுத்துக் காட்டுகளே ஆகும்.
Similar questions