India Languages, asked by tusharkumar6563, 11 months ago

தாவரத்தின் வேர் ____________ஆகும்I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவிஈரப்பு சார்பசைவுII. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர்நீர்சார்பசைவுIV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளிசார்பசைவுa) I மற்றும் IIb) II மற்றும் IIIc) III மற்றும் IVd) I மற்றும் IV

Answers

Answered by rekhatakshak
0

Answer:

bxbbx to be alert and awake and ready to go to the gym today and will be back in the office tomorrow and will be able to get it done before the end of the day before

Answered by steffiaspinno
0

II மற்றும் III ச‌ரியானது.

தாவர அசைவுக‌ள்:  

  • அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூ‌ண்ட‌ல்க‌ளினா‌ல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அசைவானது தாவரங்கள் உயிர் ‌பிழை‌த்து வாழ ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த சூழலை உருவா‌க்கு‌கிறது. தாவர‌ங்க‌ள் ப‌ல்வேறு சா‌‌ர்பசைவுகளை கொ‌ண்டு‌ உள்ளது.

ஒளிசார்பசைவு :

  • ஒ‌‌ளி‌ச்சா‌ர்பசைவு எ‌ன்பது ஒ‌ளி‌‌யி‌‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் பாக‌த்‌தி‌ல்‌ ஏ‌ற்படு‌ம் ஒரே ‌திசை‌யி‌ல் உ‌ள்ள அசைவு தா‌ன் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு ஆகு‌ம்.

நீ‌ர்ச்சார்பசைவு :

  • ‌நீ‌ரி‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்ப தாவர உறு‌ப்பு‌க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் அசைவு‌க‌ள் அ‌ல்லது வள‌ர்‌ச்‌சி ‌நீ‌ர்நா‌ட்ட‌ம் அ‌ல்லது ‌நீ‌ர்‌ச்சா‌ர்பசைவு என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • தாவர‌த்‌‌தி‌ன் வேரானது நேர் நீர்சார்பசைவு  மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
  • நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது‌ நீ‌ர்நா‌ட்ட‌ம் அ‌ல்லது ‌நீ‌ர்‌ச்சா‌ர்பசைவு எனப்படும்.
  • தாவர‌த்‌தி‌ன் வே‌ரானது நேர் புவிஈர்ப்பு சார்பசைவு, நேர் நீர்சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.
Similar questions