ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறதுஅ) X மற்றும் Y என்றால் என்ன?ஆ) பசுந்தாவங்கள் தற்சார்பு உணவு ஊட்ட முறையை கொண்டவை? ஏன்? நீராவிப் போக்கு - வரையறை
Answers
Answered by
2
Answer:
may I know the correct question pls
Answered by
4
ஒளிச்சேர்க்கை :
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
அ) X மற்றும் Y என்பது:
- ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் சூரிய ஆற்றல் ஆனது வேதியாற்றலாக மாறுகிறது.
ஆ) பசுந்தாவங்கள் தற்சார்பு உணவு ஊட்ட முறையை கொண்டவை
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும் மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. வெளியிடப்படுகிறது.
- இவ்வாறு தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்வதால் தாவரங்கள் தற்சார்பு ஊட்டமுடையவை என அழைக்கப்படுகின்றன.
- .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Art,
5 months ago
Accountancy,
9 months ago
Accountancy,
9 months ago
Biology,
1 year ago