குறிப்பு வரைக : (i).மலேரியா நிவாரணிகள் (ii) நுண்ணுயிர் எதிரிகள்
Answers
Answered by
0
மலேரியா நிவாரணிகள்:
- உடல் வெப்பநிலையை 103 - 106°F க்கு அதிகரிக்கும் வைரஸால் பரவும். ஒட்டுண்ணிகளால் பரவக்கூடிய தொற்றுநோய்.
- நடுக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
- குளிர்க்காயச்சலான மலேரியா காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் வேதிப்பொருட்கள் மலேரியா நிவாரணிகள் ஆகும்.
- எ.கா: சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் குயினைன்
நுண்ணுயிர் எதிரிகள்:
- பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுத்தும் சில வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கின்றன.
- இவையே நுண்ணுயிர் எதிரிகள் எனப்படும் .
- எ.கா: பென்சிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து அலெக்ஸாண்டர் ஃபிளமிங் கண்டறிந்த பென்சிலின்.
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago