கலம் I கலம் II
பிளத்தல்= ஸ்பைரோகைரா
மொட்டு விடுதல்= அமீபா
துண்டாதல்= ஈஸ்ட்
Answers
Answered by
0
பொருத்துதல்
பிளத்தல் - அமீபா
- பிளத்தல் முறையில் தாய் செல்லானது இரண்டாகப் பிரிந்து இரு பிரிவிலிருந்தும் சேய் செல் உருவாகிறது.
- (எ.கா) அமீபா.
மொட்டு விடுதல் - ஈஸ்ட்
- மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் வகை இனப்பெருக்க முறையில் தாய்த் தாவரத்தில் இருந்து உருவாகும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது.
- அந்த மொட்டு மேலும் வளர்ச்சி அடைந்து ஒரு புதிய தாவரத்தினை உருவாக்குகிறது.
- (எ.கா) ஈஸ்ட்
துண்டாதல் - ஸ்பைரோகைரா
- துண்டாகும் தன்மையினை உடைய பாசிகளில் இருந்து உருவாகும் துண்டுகளிலிருந்து புதிய இளந்தாவரம் உருவாகிறது.
- குறைந்தது ஒரு செல்லாவது ஒவ்வொரு துண்டு பாசியிலும் இருந்தால் மட்டுமே புதிய தாவரம் ஆனது உருவாகும்.
- (எ.கா) ஸ்பைரோகைரா
Answered by
0
Answer:
பொருத்துதல்
பிளத்தல் - அமீபா
பிளத்தல் முறையில் தாய் செல்லானது இரண்டாகப் பிரிந்து இரு பிரிவிலிருந்தும் சேய் செல் உருவாகிறது.
(எ.கா) அமீபா.
மொட்டு விடுதல் - ஈஸ்ட்
மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் வகை இனப்பெருக்க முறையில் தாய்த் தாவரத்தில் இருந்து உருவாகும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது.
அந்த மொட்டு மேலும் வளர்ச்சி அடைந்து ஒரு புதிய தாவரத்தினை உருவாக்குகிறது.
(எ.கா) ஈஸ்ட்
துண்டாதல் - ஸ்பைரோகைரா
துண்டாகும் தன்மையினை உடைய பாசிகளில் இருந்து உருவாகும் துண்டுகளிலிருந்து புதிய இளந்தாவரம் உருவாகிறது.
குறைந்தது ஒரு
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Biology,
1 year ago