(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன. (ii) காளையா ர்கோவில் ப ோ ரி ல் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர். (iii) திண்டுக்கல் கூட்டமைப் பு க் கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார். (iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார். அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சர
Answers
Answered by
1
Answer:
sorry.
which language is this.
PLEASE write in English.
Answered by
0
(ii) மற்றும் (iii) ஆகியவை சரி
- கர்னல் ஹெரான் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
- 1772 ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைகள் இணைந்து காளையார் கோவில் அரண்மனையைத் தாக்கினர்.
- இந்த போரில் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்.
- வேலு நாச்சியார் தன் மகளோடு தப்பி சென்று கோபால நாயக்கரின் பாதுகாப்பில் 8 ஆண்டுகள் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் இருந்தார்.
- பின்னர் மருது சகோதரர்களின் துணையுடன் வேலு நாச்சியார் மீண்டும் அரசியானார்.
- கோபால நாயக்கர் திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கினார்.
- மதராஸில் இருந்த வெல்லஸ்லி பிரபு மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
Similar questions