India Languages, asked by anjalin, 10 months ago

I) பொதுமக்களின் செயலற்ற சேமிப்பை அணிதிரட்டுவதன் மூலம் மூலதன உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. ii) அவர்கள் கைவினைஞர், தொழில்நுட்ப தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கவில்லை. iii) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் தலா வருமானத்தையும் அதிகரிக்க தொழில் முனைவோர் நாட்டிற்கு உதவுகிறார்கள். iv) தொழில் முனைவோர் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிப்பதில்லை. அ) I மற்றும் iv சரி ஆ) I மட்டும் சரி இ) iii மற்றும் iv சரி ஈ) I மற்றும் iii சர

Answers

Answered by rupakumari036055
0

Answer:

please write in English friend

please tell thanks...... mark as brainlist

Answered by steffiaspinno
0

i மற்றும் iii ச‌ரி

தொழி‌ல் முனை‌வோ‌ர்

  • நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மற்றும்  மக்களின் அசையா சேமிப்புகளை பய‌ன்படு‌த்‌தி தொ‌ழி‌ல் முனைவோ‌ர் மூலதன‌‌த்‌தினை செய‌ல்பட வை‌க்‌கி‌ன்றன‌ர்.
  • பெரு‌ம்பாலான கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தொ‌ழி‌ல் முனைவோ‌ர்க‌ள் வேலை வா‌ய்‌ப்‌பினை வழ‌ங்கு‌கி‌ன்றன‌ர்.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் அ‌திகமாக தொ‌ழி‌ல் முனைவோ‌ர் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன‌ர்.  
  • தொ‌ழி‌ல் முனைவோ‌ர் வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறை‌த்து சமூக வ‌ள‌ர்‌ச்‌சி‌க்கு ‌வி‌த்‌திடு‌கி‌ன்றன‌ர்.
  • சிற‌‌ந்த தரமான பொரு‌‌ட்களை ம‌க்க‌ள் குறை‌ந்த ‌விலை‌யி‌ல் பெற தொ‌ழி‌ல் முனைவோ‌ர் உதவு‌கி‌ன்றன‌ர்.
  • தொ‌‌ழி‌ல் முனைவோ‌ர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள தொழிற்சாலைகளை முன்னே‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌கி‌ன்றன‌ர்.
Similar questions