கீழ்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை கண்டுபிடித்து எழுது
i.கல்,
ii. புல்,
iii.ஆடுபழம்
Answers
Answered by
17
Answer:
1) கற்குவியல்
2) புல்வெளி
3) ஆட்டு மந்தை
4) பழச்சோலை
Answered by
8
கல் - குவியல்
புல் - கட்டு
ஆடு - மந்தை
பழம் - குலை
Explanation:
- சொற்களை கூட்டப் பெயர்கொண்டு சேர்த்து எழுத வேண்டும்.
உதாரணம் :
கல் :
- கல் குவிந்து கிடக்கிறது இதை கற்குவியல் என்று கூறுவார்கள்.
- குவியல் (கற்குவியல்)
புல் :
- கட்டு (புற்கட்டு)
ஆடு :
- மந்தை (ஆட்டுமந்தை)
பழம் :
- குலை (பழக்குலை).
Similar questions