Physics, asked by chiru8110, 26 days ago

குறியீட்டு முறையில் பின்வருவனவற்றை எழுதுக: (i) ஆல்பா சிதைவு (ii) பீட்டா சிதைவு (iii) காமா சிதைவ

Answers

Answered by sanathdhannaram
0

Answer:

பின்வருவனவற்றை எழுதுக: (i) ஆல்பா சிதைவு (ii) பீட்டா

Explanation:

பின்வருவனவற்றை எழுதுக: (i) ஆல்பா சிதைவு (ii) பீட்டா சிதைவு

Answered by Anupk3724
5

Answer:

அல்ஃபா சிதைவு (alpha decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இதன் போது கதிர்வீசும் தனிமம் ஒன்றின் அணுக்கரு சிதைந்து அல்ஃபா துணிக்கையை வெளியேற்றி ஒரு புதிய தனிமம் உண்டாகின்றது. இதனால் தனிமத்தின் அணுவெண்ணில் 2 உம் அணுத்திணிவில் 4 உம் குறைகிறது.

Similar questions