பொருத்துக i. ஜில்லெஸ்பி - ஸ்ரீரங்கப்பட்டணம் ii. மஞ்சி - பாரக்பூர் iii. ஜாக்கோபியன் கழகம் - வேலூர் கலகம் iv. மங்கள் பாண்டே - சந்தால்கள் அ. 1, 2, 3, 4 ஆ. 3, 4, 1, 2 இ. 3, 2, 1, 4 ஈ. 2, 3, 4, 1
Answers
Answered by
0
Answer:
6fyj6heu7ur43y4grggkh
Answered by
1
3, 4, 1, 2
கில்லெஸ்பி - வேலூர் கலகம்
- கில்லெஸ்பி வன்முறை மூலமாக வேலூர் கலகத்தினை அடக்கினார்.
- இவர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பலர் கொல்லப்பட்டு, 15 நிமிடங்களில் கோட்டையை தன் வசம் கொண்டு வந்தார்.
மஞ்சி - சந்தால்கள்
- வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப் பகுதிகளில், பரவி இருந்தபடி வாழ்ந்த சந்தால்கள் என்ற பழங்குடியினர்கள் மஞ்சி எனவும் அழைக்கப்பட்டனர்.
ஜாக்கோபியன் கழகம் - ஸ்ரீரங்கப் பட்டணம்
- பிரான்ஸ் நாட்டில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது.
மங்கள் பாண்டே - பாரக்பூர்
- 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது கல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாரக்பூரில் மங்கள் பாண்டே தன் இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார்.
Similar questions