India Languages, asked by aashiqa68, 6 months ago

புது கவிதை. தலைப்பு: ஊரடங்கும் பெற்றோரின் அரவனைப்பும் I want a lengthy kavithai for 1 page or more​

Answers

Answered by devguru01
1

ஊரடங்கி போனபோதும் அன்படங்கவில்லை

பாரடங்கி இருந்தாலும் பாசமடங்கவில்லையே

ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி தந்தனர்

தமக்கில்லை என்றாலும் இன்டர்நெட் போட்டனர்

வேடம் தரித்து ஏமாற்றும் பரந்த இந்த உலகிலே

வெற்றியின் பாதையிலே பறக்க கற்று தந்தனர்

கொடிய வைரஸ் கோடிகளை தின்று தீர்த்த போதிலும் - தெரு

கோடி சென்று படிப்பதற்கு காசு வாங்கி வந்தனர்

அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்த அன்னையை

ஆதிபகவன் முதலென்றே அறிய வைத்த தந்தையை

மகாதேவன் சொன்னாலும் மன்னாங்கட்டி சொன்னாலும்

ஊரடங்கு போட்டாலும் தளர்வுகள் வந்தாலும்

மறந்திடாதே மகேந்திரா - அவரின்றி நீ

பிறந்தாயோ மகேந்திரா ?

Similar questions