I want some small Tamil quotes writen by old writers
Answers
Answered by
3
☆அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
."ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
☆அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
ஆக்கப் பொறுத்தவன், ஆறப்
பொறுக்கமாட்டானா?
☆ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோல.
☆ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்.
☆ஆற்றிலே போட்டாலும் அளந்துப் போட வேண்டும்.
☆ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகுமா?
☆திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை.

VenkatRathinam:
Tq very much
Similar questions