If any malayali here pls answer this question. Pottichirikkuka enna wakke vacyathil prayogikuga. Make a sentence in the word laugh out loud
Answers
അമ്മ പറഞ്ഞ തമാശ കേട്ട് അവൻ പൊട്ടിച്ചിരിച്ചു
Answer:
அறிமுகம்
குடியாட்சியில் வாக்காளர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். வாக்குரிமை பெற்ற குடிமக்கள் எல்லோரையும் வாக்காளர் தொகுதி என்று குறிப்பிடுகிறோம். குடிமக்களுக்கு அவர்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு தரப்படுகின்ற உரிமையே வாக்கு அல்லது ஒட்டு என்று குறிப்பிடப்படுகிறது. வாக்கு என்பது குடிமக்கள் அரசியலில் பங்கேற்பதற்கு தரப்படும் அரசியல் உரிமை எனலாம். இவ்வாறு வாக்குரிமை பெறத்தக்கவர்கள் யார்? இந்த வாக்குரிமை பற்றி பல கொள்கைகள் அரசியல் அறிவியலில் சொல்லப்பட்டிருக்கின்றன. தற்போது இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் வயது அடிப்படையில் வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உரிமை இந்தியாவில் 18 வயது நிரம்பிய சித்த சுவாதீனமுடைய அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் வயது அடிப்படையை பொறுத்தவரை நாட்டிற்கு நாடு இது வேறுபடுகிறது.