அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் தொடர்புபடுத்தியுள்ள விதத்தினை விளக்குக.
If u don't know this language plz don't ans
Answers
Answer:
தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின
Answer:
v புல் , மரம் , செடி போன்றவற்றை தொடுவுணர்வால் அறியக்கூடிய ஓர் அறிவுடையன .
v முதலை,நத்தை போன்ற உயிரிகள் உடல் , நா ஆகியவற்றால் அறியக்கூடிய இரண்டு அறிவுடையன.
v கரையான் ,எறும்பு போன்றவை உடல் , நா,மூக்கு ஆகியவற்றால் அறியக்கூடிய மூன்று அறிவுடையன.
v வண்டு, தும்பி போன்றவை உடல் , நா மூக்கு , கண் இவை நான்காலும் அறியக்கூடிய நான்கறிவுடையன.
vவிலங்குகள் உடல் , நா , மூக்கு , கண் , காது ஆகிய ஐந்தாலும் அறியக்கூடிய ஐந்தறிவுடையன.
v மனிதர்கள் உடல் , நா ,மூக்கு , கண் ,காது, மனம் இவை ஆறாலும் அறியக்கூடிய ஆறறிவுடையோர்.
இவ்வாறு உயிரினங்கள் ஆறுவகை அறிவுடையனவாய் தொடர்பு படுத்துகிறார்.