India Languages, asked by shirsgopika, 9 months ago

இயற்கை அன்றும் இன்றும் கட்டுரை
if you don't understand no need to answer this language is Tamil​

Answers

Answered by Anonymous
3

Answer:

&lt;body bgcolor=black&gt;&lt;marquee direction="up"schrollamout=300&gt;&lt;font color=white&gt;</p><p>hi nanba </p><p>தமிழக வேளாண்மையின் வரலாறு மிக நெடியது, கல்வெட்டுகளிலும், அகழ்வாய்வுகளிலும் ஐயாயிரம் ஆண்டுக்கும் குறைவில்லாமல் இருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள்வரை வேளாண்மை பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன.</p><p></p><p>இந்த வேளாண்மை, இயற்கையின் போக்கில் மரபு வழியாக நடந்தது. இந்த மரபு வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை வேதி உரங்கள் அல்லது ரசாயன உரங்களின் வருகைக்கு முன்பு நடந்தவை.</p><p></p><p>இன்றைய ‘இயற்கை வழி வேளாண்மை' என்ற சொல்லாடல் கலப்பின விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பசுமைப் புரட்சி' தொழில்நுட்ப முறைக்கு மாற்றான, அதே போன்றதொரு நுட்பமான வேளாண் தொழில்நுட்ப முறைகளைச் சுட்டும் சொல்லாக உள்ளது.</p><p></p><p>ஆக, பண்டைய மரபு (பாரம்பரிய) வேளாண்மை முறைக்கும் இன்றைய இயற்கைவழி வேளாண் முறைக்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. பண்டைய மரபு வேளாண்மையில் இன்றைய அறிவியல் கண்டறிதல்கள் பலவற்றைப் பற்றிய விளக்கங்கள் விரிவாகப் பேசப்படுவதில்லை.</p><p></p><p>அன்றும் இன்றும்</p><p></p><p>குறிப்பாக ‘தாதெரு மன்றங்கள்' என்ற மட்கு எரு (compost) செய்யும் முறை இருந்தது. ஆனால், அது எவ்வாறு வேலை செய்கிறது, அதில் எவ்வகையான நுண்ணுயிர்கள் பங்காற்றுகின்றன என்ற இன்றைய அறிவியல் விளக்கம் இல்லை. அதனாலேயே அதைக் குறைத்து மதிப்பிட வேண்டியதும் இல்லை. அது ஒரு மரபுத் தொழில்நுட்பம். அதையே இப்போது பல வடிவங்களில் மாற்றி காற்றுள்ள இடத்தில் மட்கு செய்வதும், காற்றில்லா இடத்தில் செய்வதும் என்று எண்ணற்ற முறைகள், அதை அடியொற்றி உருவாகியுள்ளன.</p><p></p><p>இப்படியாக மரபு வழி இயற்கை வேளாண்மையும் நவீன இயற்கை வேளாண்மையும் மாறுபடுகின்றன. ஆனால், கெடுவேளையாக இன்று இயற்கை வேளாண்மையை முன்னெடுப்போர், ‘பாரம்பரிய வேளாண்மையைக் காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். இது புரிதலில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

&lt;body bgcolor=black&gt;&lt;marquee direction="up"schrollamout=800&gt;&lt;font color=white&gt;

Answered by Anonymous
0

Answer:

hiiiiiiiiiiiiiiiiiiiiiiii dear can we friends

Similar questions