III. இலக்ேணக் குறிப்பு தருே:- 5X1=5
1. மாற்று மின் -
2.உறுகபாருள் -
3.பாங்கறிந்து -
4.இனமும் கமாழியும் -
5.கசான்பனார் -
i will mark you as brainlist
Answers
Answer:
எத்தனை எத்தனை , விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
2 . ஏந்தி - வினையெச்சம்
3 . காலமும் - முற்றும்மை
4. முத்திக்கனி - உருவகம்
5 . தெள்ளமுது - பண்புத்தொகை
6 . குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
7 . நா - ஓரெழுத்து ஒருமொழி
8 . செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை
9 . சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்10 . வெந்து , வெம்பி , எய்தி - வினையெச்சங்கள்
11 . மூடுபனி - வினைத்தொகை
12 . ஆடுங் கிளை - பெயரெச்சத் தொடர்
13 . கருங்குவளை , செந்நெல் - பண்புத்தொகைகள்
14 . விரிமலர் - வினைத்தொகை
15 . தடவரை - உரிச்சொல் தொடர்
16 . மூதூர் , நல்லிசை , புன்புலம் - பண்பு தொகைகள்
17 . நிறுத்தல் - தொழிற்பெயர்
18 . அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
19 . நீரும் நிலமும் , உடம்பும் உயிரும் - என்னும் மைகள்
20 . அடுபோர் - வினைத்தொகை
21 . கொடுத்தார் - வினையாலணையும் பெயர்22 . தோரண வீதியும் , தோமறுகொட்டியும் - எண்ணும்மைகள்
23 . காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி , முத்துத் தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைகள்24 . மாற்று மின் , பரப்பும் மின் - ஏவல் வினைமுற்றுகள்
25 . உறுபொருள் - உரிச்சொல்தொடர்
26 . தாழ் பூந்துறை - வினைத்தொகை
27 . பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
28 . நன் பொருள் , தண் மணல் , நல்லுரை - பண்புதொகைகள்29 . பண்பும் அன்பும் , இனமும் மொழியும் - எண்ணும்மைகள்
30 . சொன்னோர் - வினையாலணையும் பெயர்
Explanation:
You can find it in. And Plz add brainlist and Plz put a high mark for questions ok
Answer:
2.Erandam vettrumai thogai
4.Ummaithogai