வைத்தார் பகுபத உறுபிலக்கணம் in tamil
Answers
Answered by
16
Answer:
வைத்தார்:- வை+த்+த்+ஆர்
வை: பகுதி
த்: சந்தி
த்: இறந்த கால இடைநிலை
ஆர்: பலர்ப்பால் வினை முற்று விகுதி
Similar questions