India Languages, asked by boomikamohan648, 1 month ago

புறப்பொருள் எத்தனை வகைப்படும் அவையவை? in Tamil​

Answers

Answered by karthiksrivi1982
0

புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

வெட்சித் திணை

வஞ்சித் திணை

உழிஞைத் திணை

தும்பைத் திணை

வாகைத் திணை

காஞ்சித் திணை

பாடாண் திணை.

Answered by divyamagrawal2012
0
Tamil language it is …
Similar questions