India Languages, asked by tamilhelp, 1 year ago

கீழே உள்ள நிரலை படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக?

#include
#include
class distance
{
int feet, inches;
public:
void distance_assign(int f, int i)
{
feet=f;
inches=i;
}
void display()
{
cout<<“\n Feet :”< }
distance operator+(distance d2)
{
distance d3;
d3.feet=feet+d2.feet;
d3.inches=(inches+d2.inches)%12;
d3.feet+=(inches+d2.inches)/12;
return d3;
}
}
void main()
{
clrscr();
distance dist_1, dist_2;
dist_1.distance_assign(12,11);
dist_2.distance_assign(24,1);
distance dist_3=dist_1+dist_2;
dist_1.display();
dist_2.display();
dist_3.display();
getch();
}
I. பணிமிகுப்பட்ட செயற்குறியை அடையாளம் காண்க
II. பணிமிகுப்பட்ட உறுப்புச் செயற்கூறின் முன்வடிவை எழுதுக
III. பணிமிகுக்கப்பட்ட செயற்குறியில் பயன்படுத்தப்பட்டுள்ள செய்லேற்பிகளின் இனம் யாது ?
IV. பணிமிகுக்கப்பட்ட உறுப்புச் செயற்கூறினை இயக்கும் கூற்றினை எழுத்தவும்
V. மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக

Answers

Answered by bskhichi1900911
0

Answer:

please send in another language like hindi or English

Answered by anjalin
0

I. +

இந்த நிரலாக்கத்தில் முக்கிய பயன்பாட்டின் தொடக்கத்தில் இரண்டு செயல்பாடுகளின் அழைப்பு முறை பயன்படுத்த பட்டுள்ளது அடுத்து அவற்றை இணைக்கும் குறியீடு இங்கு பணிமிகுக்கப்பட்ட செயற்குறியாக அமைகிறது  

II. distance operator+(distance d2)

பணிமிகுக்கப்பட்ட உறுப்புச் செயற்குரியனது இந்த நிரளக்க வரியிலிருந்து தொடங்குகிறது  

III. object of distance class

இந்த இனக்குழு தூரத்தை தரவாக கொண்டு அமைந்துள்ளது இதனையே பொருளாக கொண்டு செயல்பாடுகளை அழைக்கின்றது  

IV. distance dist 3 = dist 1 + dist 2

பணிமிகுக்கப்பட்ட உறுப்புச் செயற்குறியீட்டினை கொண்டு இயங்கும் இந்த நிரலின் வரியே பணிமிகுப்பிற்கு உள்ளாக்குகிறது  

V. Output:  

Feet : 12 Inches : 11  

Feet : 24 Inches : 2  

Feet : 37 Inches : 1

Similar questions