நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது? அ) Inkscape ஆ) Script editor இ) Stage ஈ) Sprite
Answers
Answered by
0
Answer:
can you please translate this in English???
Answered by
1
Script editor
- ஸ்கிராச்சு (SCRATCH) என்பது அசைவூட்டல், கேலிச் சித்திரக் காட்சிகள், விளையாட்டுகள் ஆகிய மூன்றின் காணொளிகளை எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
- ஸ்டேஜ், ஸ்பிரைட், ஸ்கிரிட் எடிட்டர் என்ற மூன்று முக்கிய பகுதிகள் ஸ்கிராச்சு சுழல் திருத்தியில் காணப்படுகிறது.
- ஸ்கிராச்சு மென் பொருளினை திறந்தவுடன் ஒரு சாளரம் மூன்று பிரிவுகளுடன் புலப்படும்.
- இதில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவு வலது புறத்திலும் காணப்படும்.
- ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor) ஆனது நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுகிறது.
- Script, Costume, Sound என்ற மூன்று தத்தல்கள் ஸ்கிரிப்ட் எடிட்டரின் மேல் பகுதியில் காணப்படும்.
- ஸ்கிரிப்ட் எடிட்டர் ஆனது Script Area, Block Menu, Block Palette ஆகிய மூன்று பிரிவுகளை உடையது.
Similar questions
Geography,
4 months ago
History,
4 months ago
Computer Science,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago