India Languages, asked by eagleajay89, 5 months ago

inna ezuthukal endral enna ?

Answers

Answered by Anonymous
9

Answer:

இனவெழுத்துகள் என்பது ஒத்த தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்

Explanation:

Similar questions