கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன. காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும். அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. இ) கூற்று தவறு; காரணம் சரி ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
1
கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன. காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும். அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. இ) கூற்று தவறு; காரணம் சரி ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு morning I have got a good night out of this game
Answered by
1
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு
- பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அணு சக்தி ஆற்றல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள்ளான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது.
- இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பினால் பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஏவுதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- இந்தியாவில் உள்ள சண்டிகர், நாக்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த பிரான்ஸ் நாடு இந்தியாவோடு இணைந்து உள்ளது.
- இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கி உள்ளன.
- இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்று சேர்க்கின்றன.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago