India Languages, asked by rajakavitha67, 4 months ago

IV பொருத்துக
1. டாக்டர் சன் யாட் சென்
2. சிங்மென் ரீ
3. அன்வர் சாதத்
4. ஹோ சி மின்
5. நிகோ டின் டியம்
தெற்கு வியட்நாம்
கோமிங்டாங்
கொரியா
எகிப்து
வடக்கு வியட்நாம்​

Answers

Answered by muskansakuja
0

Answer:

jbbhhkievbn odd that nun

Answered by yadavjii64
2

Answer:

ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.

ஓ சி மின்

Hồ Chí Minh

胡志明

Ho Chi Minh 1946.jpg

தனியுருவப் படம் அண். 1946

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுத் தலைவர்

பதவியில்

19 பெப்ரவரி 1951 – 2 செப்டம்பர் 1969

முன்னவர்

எவருமில்லை

பின்வந்தவர்

எவருமில்லை

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளர்

பதவியில்

1 நவம்பர் 1956 – 10 செப்டம்பர் 1960

முன்னவர்

டுரோங் சின்

பின்வந்தவர்

லே துவான்

வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது அரசுத்தலைவர்

பதவியில்

2 செப்டம்பர் 1945 – 2 செப்டம்பர் 1969

முன்னவர்

புதிய பதவி

பாவோ தாய் (பேரரசராக)

பின்வந்தவர்

தோன் டூக் தாங்

வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1வது பிரதமர்

பதவியில்

2 செப்டம்பர் 1945 – 20 செப்டம்பர் 1955

முன்னவர்

புதிய பதவி

திரான் துரோங் கிம் (வியட்நாம் பேரரசின் பிரதமராக)

பின்வந்தவர்

பாம் வான் தோங்

வெளியுறவுத்துறை அமைச்சர்

பதவியில்

28 ஆகத்து 1945 – 2 மார்ச் 1946

பின்வந்தவர்

நியூவென் துவோங் தாம்

பதவியில்

28 ஆகத்து 1946 – மார்ச் 1947

முன்னவர்

நியூவென் துவோங் தாம்

பின்வந்தவர்

ஓவாங் மின் கியாம்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழுவின் உறுப்பினர்

பதவியில்

31 மார்ச் 1935 – 2 செப்டம்பர் 1969

தனிநபர் தகவல்

பிறப்பு

நியூவென் சின் குங்

மே 19, 1890

கிம் லியேன், நியே ஆன் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா

இறப்பு

2 செப்டம்பர் 1969 (அகவை 79)

ஹனோய், வடக்கு வியட்நாம்

தேசியம்

வியட்நாமியர்

பிரெஞ்சு

அரசியல் கட்சி

தொழிலாழர் அகிலத்தின் பிரெஞ்சுப் பகுதி

(1919-1921)

பிரெஞ்சுக் கம்யூனிசக் கட்சி

(1921-1925)

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி

(1925-1969)

வாழ்க்கை துணைவர்(கள்)

எவருமில்லை

பிள்ளைகள்

எவருமில்லை

பெற்றோர்

நியூவென் சின் சாக் (தந்தை)

ஒவாங் தி லோவான் (தாய்)

படித்த கல்வி நிறுவனங்கள்

கம்யூனிசப் பல்கலைக்கழகம்

தொழில்

அரசியல்வாதி

கையொப்பம்

Similar questions