India Languages, asked by sakshamsingh6171, 10 months ago

மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடி சமன்பாடுகளை காண்க

(" iv) " -(2-a)^2,(a+5)^2

Answers

Answered by steffiaspinno
0

மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் -(2-a)^2,(a+5)^2

தீர்வு:  

இருப்படிச் சமன்பாட்டின் பொது வடிவம் என்பது:  

x^2 - (மூலங்களின் கூடுதல்)

x + மூலங்கள் பெருக்க பற்பலன்  = 0

x^{2}-\left(-(2-a)^{2}\right) x,(a+5)^{2}=0

\left.x^{2}+(2-a)^{2}\right) x+(a+5)^{2}=0

Similar questions