India Languages, asked by yogiiii1820, 10 months ago

. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
அ) கொரானா ஆ) J.W. கார்ஸ் பெர்கர்
இ) ரொனால்டு ராஸ் ஈ) ஹியுகோ டி விரிஸ்

Answers

Answered by katochsejal
0

Answer:

Terrestrial Botany

  The first to introduce 

A) Corona b) J.W. Cars Berger  C) Ronald Ross d) Hugo de Vries

Explanation

it was J.W. Cars Berger

hope it helped

Answered by steffiaspinno
1

J.W. கார்ஸ் பெர்கர்

  • ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவரங்கள் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தொடர்ந்து பயன்படுகிறது என்பதை பற்றி கூறுவதே வட்டார இன தாவரவியல் ஆகும்.
  • பழங்காலத்திலிருந்தே வட்டார இன தாவரவியல் முறை இருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டில் தான் இது இயற்கை அறிவியலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
  • மருந்தாளர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவ பயிற்சியாளர் ஆகியோருக்கு தேவையான தகவல்களை வட்டார இன தாவரவியல் முறை அளிக்கிறது.
  • தாவரங்களின் பயன்பாடுகளை தலை தலைமுறையாக அறிய வட்டார இன தாவரவியல் உதவுகிறது.
  • மேலும் உணவூட்ட பிரச்சனை, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  
  • வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை  முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் J.W. கார்ஸ் பெர்கர் ஆவார்.
Similar questions