लालच तुरी बला? "कहानी सै क्या
मटानी से क्या प्रेरणा मिलती रख
Answers
Explanation:
பார்க்க முடிகிறது.
‘இனிப்பு இருக்கும் இடத்தை நாடிச் செல்லும் எறும்புகளைப் போல, தேனிருக்கும் இடத்தை நாடிச் செல்லும் வண்டைப் போல’ நல்ல நுால்கள் இருக்கும் இடத்தை நாடி மாணவர்கள் செல்ல வேண்டும். அயல்நாடுகளில் படிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஊக்குவிக்கின்றனர். குழந்தை பிறந்த சில நாட்களில் அரசாங்கமே ‘கிப்ட் பேக்’ என்று சொல்லி புத்தகங்களைப் பரிசாக தருவது வழக்கம். பிறந்த குழந்தைகயின் பெயரில் நுாலக உறுப்பினர் அட்டையையும் வாங்கிக் கொள்ளலாம்.
குழந்தை வளர வளர படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஓர் அட்டையில் படித்த புத்தகத்தின் எண்ணிக்கையை குறித்து வைத்துப் பரிசுகளைத் தந்து உற்சாகப்படுத்துவர்.
நுாலகத்தில் ஒரு பகுதியில் ‘கதை சொல்லும் வகுப்பும்’ நடைபெறும். குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் அதில் கலந்து கொள்ளலாம்.
மேலை நாடுகளில் இருந்து எதை எதையோ பின்பற்றும் நாம், ஆனால் அவனிடம் அதற்குண்டான பணம் இல்லை. அவன் தந்தையோ ஏழை. அவரால் எப்படி இதற்கெல்லாம் செலவு செய்ய முடியும்.
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டான். அன்று பெய்த மழையில் அப்புத்தகம் நனைந்துவிட்டது. ‘‘ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன