India Languages, asked by Tejanshusethi9697, 10 months ago

Land Resources in Tamil Essay

Answers

Answered by ranyodhmour892
2

Answer:

மழை காடு உள்ள பாடு-ஹிவ,மார்குயிஸ் என்ற உள்ள தீவு ஆனது எந்தவித தொந்தரவும் இல்லாத இயற்கை வளம் ஆகும்.

உப்சலா கிளாசேயர் உள்ள சான்டா குருஸ் பகுதி உள்ள அர்ஜென்டினா மாநிலம் இயற்கை வளம் உள்ள பகுதிக்கு ஓர் எடுத்துகாட்டு ஆகும்

கடல் இயற்கை வளத்தின் ஓர் எடுத்துக்காட்டு

இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படுகின்றன.

இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரை உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டின் அடிப்படையில் மாறுகின்றன

Answered by shrutisharma4567
3

Explanation:

இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படுகின்றன.இயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரை உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டின் அடிப்படையில் மாறுகின்றன.

Hope it helps you! plz mark it as BRAINLIEST!!

Similar questions