India Languages, asked by Chaudharykapil527, 11 months ago

அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED
தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும்
நன்மைகள் யாவை?LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக

Answers

Answered by steffiaspinno
5

LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் :

  • இது மிகவும்  மெல்லிய அளவுடையதாக இருக்கும்.  
  • குறைவான சக்தியை பயன்படுத்துகிறது  
  • மேலும் இது  குறைவான ஆற்றலை நுகர்கிறது.  
  • வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
  • இதன் ஆயுட்காலம் அதிகம்.  
  • இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.  

ஆ) LED விளக்கின் நன்மைகள் :

  • ஆற்றல் இழப்பு ஏதும் ஏற்படுவதில்லை.  
  • ஒளிரும் மின்இழை பல்புடன் ஒப்பிடும் போது குறைந்த திறனைக் கொண்டது.  
  • மேலும் குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது.  
  • இதனால் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
  • பல நிறங்களில் LED விளக்கிலிருந்து வெளியீடானது பெறப்படுகிறது.  
  • இதன் விலை மிகவும் குறைவாகும். மேலும் ஆற்றல் சிக்கனம் உடையது.  
Similar questions