India Languages, asked by bandhubajaj2604, 11 months ago

R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து
சமநீளமுடைய கம்பிகளாக வெட்டப்படுகிறது.
அ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க
இணைப்பில் இணைக்கும் போது அதன்
தொகுபயன் மின்தடையை கணக்கிடுகவெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத
அசல் கம்பியின் மின்தடையோடு ஒப்பிடுகையில்
எவ்வாறு மாற்றமடைகிறது.வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும்
தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில்
இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன்
மின்தடைகளின் விகிதத்தை கணக்கிடுக

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

வெட்டப்பட்ட கம்பித் துண்டுகளின் மின்தடை வெட்டப்படாத கம்பியின் மின் தடைக்கு சமமாகும்.

ஒவ்வொரு வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை  $=\frac{R}{5}

ஐந்து சமநீளமுடைய கம்பிகள்

$R=\frac{R}{5}+ \frac{R}{5}+\frac{R}{5}+\frac{R}{5}+\frac{R}{5}

அ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க

இணைப்பில் இணைக்கும் போது அதன்

தொகுபயன் மின்தடை

$R_1 =R_2 =R_3 =R_4= R_5 =\frac{R}{5}

தொகுபயன் மின்தடை $R_P=\frac{R}{n}

இங்கு R=\frac{R}{5} \quad& n=5

$R_P= \frac{\frac{R}{5} }{5}

$R_P = \frac{R}{25}

∴ தொகுபயன் மின்தடை $\frac{R}{25} ஆகும் .

ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை

R_S=nR

R_S = 5\times \frac{R}{5} = R

தொகுபயன்  மின்தடைகளின் விகிதம்

தொடர் இணைப்பு : பக்க இணைப்பு

$\frac{R_S}{R_P } = \frac{R}{\frac{R}{25} }

$\frac{R_S}{R_P} =\frac{25}{1}

R_S : R_P = 25:1

Similar questions