சரியான ஓன்றைத் தேர்ந்தெடு :அ) மி.மீ < தெ.மீ < மீ < கி.மீஆ) மி.மீ > தெ.மீ > மீ > கி.மீஇ)) கி.மீ< மீ< தெ.மீ < மி.மீஈ) மி.மீ > மீ > தெ.மீ > கி.மீ
Answers
Answered by
1
அ) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
- அலகு என்பது தெரியாத ஓர் அளவு ஒன்றுடன் சேர்ந்து அதற்கு இனங்கமாக ஒப்பிடக்கூடிய ஒரு படித்தரமான அளவு அலகு ஆகும்.
- அலகு என்பது விதி மற்றும் மரபின்படி அதற்கு அடிப்படையாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவாகும்.
- அடி எனப்படுவுது நீளத்தை அளவிடக்கூடிய அலகு.
- 10 அடி என்பது 10 மடங்காகும். உடல் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நம் உடல் பரிமாணங்களின் அடிப்படையிலேயே அளவீடுகளை அளந்தனர்.
- இதன் விளைவாக அளவீடுடானது நபருக்கு நபரும், மாறுபடும் .
- அக்காலத்தி்ல் பயன்படுத்தப்பட்டப்ப அளவுகளில் ஒன்றுதான்
மி. மீ
சென்டிமீ்ட்டர்
கிலோ மீட்டர்
- நீளத்தின் அளவீடுகள்தான் மீ, மி.மீ, செ.மீ km
1m = 1000mm,
1mm = 1/ 1000m
1cm = 10mm
1m = 100cm ,
1km = 1000m
- Mm < cm < m < km .
Similar questions