magalir thinam katturai in tamil
Answers
Answered by
0
மகளிரின் சக்தி
மகத்தானது தான்...
சாதனைப் பெண்ணாக
கல்பனா சாவ்லா...
கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
கல்பனாக்கள் எத்தனை..?
அன்பின் உருவமாக
அன்னை தெரசா.,
அன்பிற்காக ஏங்கும்
அனாதைகளை ஆதரிக்கும்
தெரசாக்கள் எத்தனை..?
பட்டியலில் அடக்கினோம்
சாதனை மகளிரின் பெயர்களை../
பட்டியலில் அடங்காமல் நீள்கிறது
சாதிக்கத் துடிக்கும் மகளிரின் பெயர்கள்...
மகத்தானது தான்...
சாதனைப் பெண்ணாக
கல்பனா சாவ்லா...
கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
கல்பனாக்கள் எத்தனை..?
அன்பின் உருவமாக
அன்னை தெரசா.,
அன்பிற்காக ஏங்கும்
அனாதைகளை ஆதரிக்கும்
தெரசாக்கள் எத்தனை..?
பட்டியலில் அடக்கினோம்
சாதனை மகளிரின் பெயர்களை../
பட்டியலில் அடங்காமல் நீள்கிறது
சாதிக்கத் துடிக்கும் மகளிரின் பெயர்கள்...
zebronics:
mark me as a brainliest
Similar questions
Environmental Sciences,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago