Meet semippu essay in Tamil
Answers
Answer:
சேமிப்பும் - கட்டுரை
முன்னுரை :
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அத்தகுசிறப்பு வாய்ந்த சிக்கனத்தைப் பற்றியும் அதனைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் இக் கட்டுரையில் காண்போம்.
எறும்பும் -சேமிப்பும்:
எறும்பு அதுக்கு மலை காலத்தில் தேவையான உணவை வெயில் காலங்களிலேயே சேமித்து வைக்கும் அதை போல பணத்தையும் சேமித்துப் பழகினால் அது நம் எதிர் கால தேவைக்குப் பயன்படும்.
சிக்கன வாழ்வு :
நாம் நம்முடைய சிக்கன நடவடிக்கைகளின் மூலம் நம்முடைய வாழ்வு சிறப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறோம். நம் பின் வரும் தலைமுறைகளுக்கும் நமக்குக் கிடைத்த வளங்களை வளமை குன்றாமல் வழங்கிச் செல்கிறோம்.
எனவே எதிலும் சிக்கன வாழ்வே சிறப்பான வாழ்வு.
சேமிப்பின் பயன்கள் :
நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. நாட்டு நலத்திட்டங்களுக்கும் பயன்படுகிறது நாமும் நம்முடைய தேவைக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். நோய், விபத்து, திருமணம், உயர் கல்வி போன்றத் தேவைக்கும் பயன்படுகிறது.
முடிவுரை :
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.
Explanation:
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.