ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது? அ) Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர ஆ) Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும். இ) Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும். ஈ) Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்.
Answers
Answered by
0
Explanation:
I am not see this language.
I am see in eng only.
pls mark me as brainlist and follow me and I am very hardworking for this QUESTION.
Answered by
0
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
மாங்கனீசு நச்சுத் தன்மை
- ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு மாங்கனீசு (Mn) செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் மாங்கனீசு நச்சுத்தன்மை ஏற்படும்.
- மாங்கனீசு (Mn) நச்சுத்தன்மையின் காரணமாக இரும்பு (Fe) மற்றும் மெக்னீசியம் (Mg) ஆகிய இரண்டின் எடுத்துக் கொள்ளும் திறனை (உட்கொள்திறன்) தடுக்கிறது.
- மேலும் தண்டின் நுனிப் பகுதிக்கு கால்சியம் (Ca) கடத்தப்படுவதை தடுக்கிறது.
- இதன் காரணமாக தாவரங்களில் இரும்பு (Fe), கால்சியம் (Ca) மற்றும் மெக்னீசியம் (Mg) ஆகியவற்றின் பற்றாக்குறையினை ஏற்படுத்துகிறது.
- மாங்கனீசு நச்சுத் தன்மையின் அறிகுறிகளாக பழுப்பு புள்ளிகள் சூழ்ந்து பச்சையச் சோகை உடைய நரம்புகள் தோன்றுவது ஆகும்.
Similar questions