India Languages, asked by lucifer5861, 11 months ago

Mountain essay in Tamil language in one paragraph

Answers

Answered by rsponnaluri
5

Answer:

மலை என்பது ஒரு குறித்த நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நிலவடிவம் ஆகும். இதற்கு ஒரு உச்சி இருக்கும். மலை, குன்று ஆகிய சொற்கள் சில வேளைகளில் ஒன்றுக்கு ஒன்று மாற்றீடாகப் பயன்பட்டாலும், மலை, குன்றைவிடக் குறைவான உயரம் உள்ளதாகவும், கூடிய சரிவுகொண்டதாகவும் இருக்கும். மலை தொடர்பான கல்வித்துறை மலையியல்எனப்படுகிறது.

hope u like it

Similar questions