பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
Answers
Answered by
2
Answer:
please tell me in English or hindi
Answered by
0
பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS)
தமிழ் நாட்டில் இரயில்வே போக்குவரத்து
- சென்னையில் தெற்கு இரயில்வேயின் தலைமையகம் அமைந்து உள்ளது.
- தமிழ் நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் 6,693 கிலோ மீட்டர் ஆகும்.
- தமிழ் நாட்டில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன.
- தமிழகத்தில் உள்ள முக்கிய இரயில் சந்திப்புகள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி முதலியன ஆகும்.
- பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) மற்றும் புற நகர் இரயில் போக்குவரத்து ஆனது சென்னையில் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.
- பறக்கும் தொடருந்து என்பது நிலத்தின் மேலே உயரமாக கட்டப்பட்டு உள்ள பாலத்தின் மேல் செல்லும் தொடருந்து சேவை ஆகும்.
Similar questions
Environmental Sciences,
4 months ago
English,
4 months ago
Chemistry,
8 months ago
India Languages,
8 months ago
Physics,
11 months ago
Geography,
11 months ago
Biology,
11 months ago