India Languages, asked by kavisri069, 3 months ago

முன்னுரை- கல்வி போன்றது. இளமையில்
கல்வியினசிறப்பு பருவத்தே பயிர் செய்
கல்
கற்கை நன்றே muடிவுரை.​

Answers

Answered by sooryanarayanan458
4

Answer:

முன்னுரை:

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

கல்வி போன்றது:

நம் வாழ்வின் இறுதி நிலை நிலையில் நாம் பெற்ற செல்வத்தை நம்மால் எடுத்துச் செல்ல இயலாது . கல்வி மட்டுமே வாழ்வின் எல்லை வரை வரும்.

இளமையில் கல்வியின் சிறப்பு:

ஒரு ஜென்மத்தில் ஒருவர் கற்ற கல்வி அவரது ஏழு ஜென்மமும் அவருடன் இணைந்து பயனிக்கும்.

பருவத்தே பயிர் செய்:

எந்த பருவம் பயிர் செய்ய வேண்டும் அந்த பருவத்தில் மட்டுமே அதை செய்ய இயலும் அது போல அந்த அந்த பருவத்தில் மட்டுமே கல்வி கற்க இயலும்.

கற்கை நன்றே:

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

முடிவுரை:

இளம் வயதில் ஒருவர் கற்ற கல்வி அவரது முதிர்ந்த நிலையை தீர்மானம் செய்யும்.

Similar questions