India Languages, asked by Aisha284, 11 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசைகளின் n வது உறுப்புகளை காண்க .
2,5,10,17….
3,8,13,18….
0,1/2,2/3

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i) 2,5,10,17.....

கொடுக்கப்பட்டுள்ள உறுப்புகள்

2,5,10,17.....

N ஆவது உறுப்பு   n^{2}+1, n \in N ., n=1,2,3,.........

(ii)3,8,13,18, \dots \dots

கொடுக்கப்பட்டுள்ள உறுப்புகள்

3,8,13,18, \dots \dots

N ஆவது உறுப்பு   5 n-2, n \in N, n=1,2,3,.....

\text { (iii) } 0, \frac{1}{2}, \frac{2}{3}, \ldots \ldots \ldots

கொடுக்கப்பட்டுள்ள உறுப்புகள்  

0, \frac{1}{2}, \frac{2}{3}, \ldots \ldots \ldots

N ஆவது உறுப்பு   \frac{n-1}{n}, n \in N, n=1,2,3.....  

Similar questions