நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன. சரியான விடையைத் தேர்நதெடு. அ) P = அசிட்டைல் கோலைன் Q=Ca++ ஆ) P= அசிட்டைல் கோலைன் Q=Na+ இ) P=GABA Q=Na+ ஈ) P=கோலைன் எஸ்ட்ரேஸ் Q=Ca++
Answers
Answered by
2
Answer:
whaaaaaaqqaaaaaaaaat
Answered by
0
P = அசிட்டைல் கோலைன் Q=Ca++
சைனாப்சிஸ் பகுதியில் தூண்டல் கடத்தல்
- முன் சைனாப்டிக் நியூரானின் முனைப் பகுதியினுள் நரம்பு உணர்வு கடத்திகள் என்ற வேதிப் பொருட்கள் அடங்கிய சிறு பைகள் உள்ளன.
- இந்த பைகள் சைனாப்டிக் நுண் பைகள் என்று பெயர்.
- ஒரு மின்தூண்டல் நியூரானின் இறுதிப் பகுதியான முன் சைனாப்டிக் பகுதியினை அடையும் போது, அங்கு மின் முனைப்பியக்க நீக்கம் நடைபெற்று மின்னழுத்த கால்சியம் அயனிக் கால்வாய்கள் திறக்கின்றன.
- இதன் காரணமாக உள்ளேறும் அதிக அளவு கால்சியம் அயனிகள் (Ca++) சைனாப்டிக் நுண் பைகளை தூண்டி அவற்றை முன் சைனாப்டிக் சவ்வை நோக்கிச் செலுத்தி இணையும் மாறு செய்கின்றன.
- நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் அசிட்டைல் கோலைன் ஆனது கால்சியம் அயனிகளின் செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.
Attachments:
Similar questions