India Languages, asked by zaryfamery5234, 1 year ago

பின்வரும் n வது உறுப்புகளைக் கொண்ட தொடர் வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளை காண்க

a_(n =)2n^2-6

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:  

கொடுக்கப்பட்டவை,  

\begin{equation}\begin{aligned}&a_{n}=2 n^{2}-6\\&n=1,2,3,4\end{aligned}

n = 1 எனில்

\begin{equation}a_{1}=2(1)^{2}-6

\begin{equation}=2(1)-6=2-6=-4

n =2 எனில்

\begin{equation}a_{2}=2(2)^{2}-6

\begin{equation}=2(4)-6=8-6=2

n =3 எனில்

\begin{equation}a_{3}=2(3)^{2}-6

\begin{equation}=2(9)-6=18-6=12

n =4 எனில்

\begin{equation}a_{4}=2(4)^{2}-6

\begin{equation}=2(16)-6=32-6=26

∴  முதல் நான்கு உறுப்புகள் \begin{equation}4,2,12,26

Similar questions