India Languages, asked by srameshnpc6309, 11 months ago

N ஓர் இயல் எண் எனில் எந்த n மதிப்புகளுக்கு 4^n ஆனது 6 என்ற இலக்கத்தை கொண்டு முடியும்?

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை

n ஓர் இயல் எண்

n=1,2,3,4

n=1 எனில் 4^{n}=4^{1}=4

\begin{aligned}&n=2,4^{2}=16\\&n=3,4^{3}=64\\&n=4,4^{4}=256\end{aligned}

\therefore 2,4,6, \dots இரட்டை எண்களின் மதிப்புகளுக்கு 4^nஆனது 6

என்ற இலக்கத்தை கொண்டு முடியும்.

Similar questions