India Languages, asked by roshankumar6047, 11 months ago

32 மற்றும் 60 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி d என்க. d=32x+60y எனில் x மற்றும் y என்ற முழுக்களை காண்க.

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

d என்பது 32 மற்றும் 60 ன் பொதுக்காரணி

கண்டுபிடிக்க வேண்டியவை x மற்றும் y.

\begin{aligned}&60=32 \times 1+28\\&32=28 \times 1+4\\&28=4 \times 7+0\end{aligned}

மீதி 0

கடைசி வகுத்தி =4

மீ.பொ.வ =4

d=32x+60y

4=32 x+60 y

இப்பொழுது x=2 \Rightarrow y=-1

\begin{array}{l}4=32(2)+60(-1) \\4=64-60 \\4=4\end{array}

x மற்றும் y ன் மதிப்பு 2 மற்றும் -1 ஆகும்.

Similar questions