India Languages, asked by manashberiwal4181, 1 year ago

கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
ஈ. எத்தனாலின் எரிதல் வினை.

Answers

Answered by pallavi2589
0

Answer:

I don't know this information and language

Answered by steffiaspinno
3

எத்தனா‌யி‌க் அ‌மில‌ம்  

  • எ‌த்தனா‌யி‌க் அ‌மில‌ம் சோடிய‌ம் ஹை‌ட்ரா‌க்சைடுட‌ன் ‌நடு‌நிலையா‌க்க‌ல் ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு சோடியம் எத்தனோயே‌ட் ம‌ற்று‌ம் ‌நீ‌ரினை தரு‌கிறது.  
  • CH_3COOH + NaOH → CH_3COONa + H_2O
  • எத்தனாயிக் அமிலம் NaHCO3 உட‌ன் வினை புரிந்து நுரை‌‌த்து பொ‌ங்குத‌ல் முறை‌யி‌ல் CO_2 வெ‌ளியே‌ற்று‌கிறது.  
  • CH_3COOH + NaHCO_3CH_3COONa + CO_2 ↑ +H_2O

எ‌த்தனா‌ல்

  • காரங்கலந்த KMnO4 அல்லது அமிலங்கலந்த K2Cr2O7 உட‌ன் எ‌த்தனா‌ல் ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு எ‌த்தனா‌யி‌க் அ‌மில‌த்‌தினை தரு‌கிறது.  
  • CH_3CH_2OHCH_3COOH +H_2O
  • எ‌த்தனா‌ல் ஆ‌க்‌சிஜனுட‌ன் எ‌ரி‌ந்து கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ‌நீ‌ரினை தரு‌கிறது.  
  • C_2H_5OH + 3O_2  →  2CO_2 + 3H_2O
Similar questions