History, asked by balajai34, 4 months ago

Nation - பொருள் தருக​

Answers

Answered by brainly1234567891011
1

Answer:

Explanation:

Nation -தேசம்

  1. நாடு  
  2. இடம்  
  3. பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள்  
  4. காண்க தேசு
  • அங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீகம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ்சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள்.
  • தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்..மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்

தயவுசெய்து என்னை மூளைச்சலவை நிறைந்த பதிலாகக் குறிக்கவும் இது உங்களுக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்

thank you hope it's help you please mark me as brainliest answer

Answered by deepikakudg
0

Explanation:

தேசம் or நாடு

hope this help u

Similar questions