உற்பத்திக்காரணியின் செலவின்
அடிப்படையிலான NNP
அ. தேசிய வருவாய்
ஆ. உள்நாட்டு வருமானம்
இ. தலை வீத வருமானம்
ஈ. சம்பளம்
Answers
Answered by
0
Answer:
please type in hindi
Explanation:
ask in hindi
Answered by
0
தேசிய வருவாய்
- உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP தேசிய வருவாய் ஆகும்.
- தேசிய வருவாய் என்பது ஓரு வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.
- நமது சுய தேவைகளுக்காக அல்லது சேமிப்பிற்காக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் பண மதிப்பு தேசிய வருவாயில் சேர்க்கப்படுகிறது.
- தேசிய வருவாயை அளவிடுவதற்கு மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
- அவை முறையே உற்பத்தி முறை, வருவாய் முறை மற்றும் செலவு முறை ஆகும்.
- உற்பத்தி முறையினை மதிப்புக்கூடுதல் முறை எனவும் அழைக்கிறோம்.
- வருமானம் முறையை காரணிகளின் ஊதிய முறை எனவும் அழைக்கப்படுகிறது.
- இம்மூன்று முறைகளும் சரியாக பயன்படுத்தி கணக்கிடப்பட்டால் உற்பத்தி , வருமானம், செலவு இம்மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும்.
Similar questions